🚨 காவல்துறையில் அட்டகாச வேலை வாய்ப்பு!
🎯 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 25,487 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
📌 மொத்த காலியிடங்கள்: 25,487 (Constable)
👮 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு:
BSF – 524 | CISF – 13,135 | CRPF – 5,366 |
SSB – 1,764 | ITBP – 1,099 | AR – 1,556 | SSF – 23
👮♀️ பெண் விண்ணப்பதாரர்களுக்கு:
BSF – 92 | CISF – 1,460 | CRPF – 124 |
ITBP – 194 | AR – 150
🎓 கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி
🎂 வயது வரம்பு:
18 – 23 வயது
(02-01-2003 முதல் 01-01-2008 வரை பிறந்தவர்கள்)
⏳ வயது தளர்வு:
SC/ST – 5 ஆண்டுகள் | OBC – 3 ஆண்டுகள்
💰 சம்பளம்:
Pay Level–3
₹21,700 முதல் ₹69,100 வரை + மத்திய அரசு சலுகைகள்
📝 தேர்வு முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு
உடல் திறன் / உடல் தர தேர்வு
மருத்துவ தேர்வு & ஆவண சரிபார்ப்பு
📍 தமிழ்நாடு தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம்,
திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி
🌐 விண்ணப்பிக்கும் முறை:
ssc.gov.in இணையதளத்தில் One Time Registration (OTR) செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
(பழைய கணக்கு செல்லாது)
📅 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31, 2025 (இரவு 11 மணி வரை).
🗓 தேர்வு தேதி: பிப்ரவரி – ஏப்ரல் 2026
• அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in ல் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
• புதிய இணையதளத்தில் 'One Time Registration' (OTR) செய்வது கட்டாயம். பழைய இணையதள கணக்கு செல்லாது.
• தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: ஜனவரி 1, 2026.
• தேர்வுகள் பிப்ரவரி முதல் ஏப்ரல் 2026 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி நேரத்தில் சர்வர் முடங்க வாய்ப்புள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 31 வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
📢 தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
🔔 மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு channel-ஐ follow செய்யுங்கள்.
0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment