
புஷ்ஷை ஷூவால் அடித்ததை உலகமே பரபரப்பாக விவாதிக்கும் தருணத்தில் சூட்டோடு சூடா

க புஷ்ஷை ஷுவால் நீங்களும் அடிக்கலாம் என்பதாக ஒரு ஆன்லைன் விளையாட்டு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப்பதிவை நான் எழுதும் வரை சுமார் 2198828 பேர் புஷ்ஷை அடித்தவர்கள் என்று பட்டியலிடப்பட்டது. இதில் அடிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் பார்க்க சுட்டி இதோ:
http://www.kroma.no
/2008/bushgame/