ஓப்பன் சோர்ஸ் டவுன்லோட் புரோகிராம்

டவுன்லோட் புரோகிராம்கள் பல இருந்தாலும் ராப்பிட் சேர்,
டெப்பாசிட் பைல், 4 சேர்டு, 2 சேர்டு, ஈஸிசேர், எனப்பல தளங்களிலும் இருந்து
கிடைக்கும் பைல்களை டவுன்லோட் செய்யவேண்டுமானால் சிறிது நேரம்
காத்திருக்கவேணடும், அல்லது பணம் செலுத்தி பிரிமியம் மெம்பர்
ஆகவேண்டும், ஒரு பைல் என்றால் காத்திருக்கலாம், அதிக அளவு
பைல்களைடவுன்லோடுசெய்யவேண்டியிருந்தால் என்ன செய்வது எப்போது நேரம்கிடைக்கிறதோ அப்போதுதான் நம்மால் டவுன்லோட் செய்யமுடியும், அதற்காகும்நேரம் நம்முடைய பல்வேறு வேலைகளையும் முடக்கிவிடும், இதற்காகவே தற்போதுஇலவசமாக ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் JDownloader இணையத்தில் கிடைக்கிறது,இதில் 30க்கும் மேற்பட்ட பைல் சேரிங் இணையதளங்கள் இணைக்கப்பட்டுள்ளன, லிங்க்கை மட்டும் லிங்க் கிராப்பரில் பேஸ்ட் செய்து பிராசஸ் பட்டனை அழுத்தி விட்டால் அது டவுன்லோட் லிஸ்ட்டில் சென்றுசேர்ந்துவிடும்,ஒரே சமயத்தில் பல லிங்க்குகளை பேஸ்ட் செய்யலாம், இது டவுன்லோட் ஆகும் ஜிப் பைல்களை Extract செய்தும் தந்துவிடுகிறது, அன்றாட அப்டேட்டட் பைல்களும் தரப்படுகின்றன, அவற்றையும் அப்டேட் செய்து கொள்ளவும், கடந்த ஒரு மாதமாக நான் பயன்படுத்தி வருகிறேன், நன்றாகவே இருக்கிறது, நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்,
Related Posts with Thumbnails

7 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

Venkatesh said...

தகவலுக்கு நன்றி!!

வெங்கடேஷ்

Anonymous said...

nanum adai install panni veithulen.. adhu oru part mudinja udane modem a restart panni IP address a change panni download pannum. aanal enaku ip Maaramal error varudhu.. piragu adhe file first la irundhu download aagudhu.,.

nathikarai said...

நீங்கள் புதிய பதிப்பை உபயோகிக்கிறீர்களா என்பதை சரி பார்க்கவும் அல்லது பழையதை நீக்கிவிட்டு புதிய பதிப்பை பயன்படுத்தவும்.

Download
Jdownloader v0.6.193

Tech Shankar said...

I think your net connection is Static IP based. Swaha.. Swaha. Swaha..

//nanum adai install panni veithulen.. adhu oru part mudinja udane modem a restart panni IP address a change panni download pannum. aanal enaku ip Maaramal error varudhu.. piragu adhe file first la irundhu download aagudhu.,.

s.l.kumar said...

now to use

s.l.kumar said...

hello sir first i will send the command. its a fine matter.i have to use thanks for u r knowledge sharing...............

kalaikamal said...

ஐயா!
நான் "Linux Opperating System" தை எனது கணனியில் நிறுவிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
Linux Software ஐ எவ்வாறு பெற்றுக்கொள்ளுவது,
இதை Windows OS போலவா? Instal பண்ணவேண்டும்,
தயவு செய்து தெரிவிக்கும்.
நன்றி.

wibiya widget