🚆 கோவையிலிருந்து ராஜஸ்தான் மாதர் ரயில்நிலையத்திற்கு
✨ வாராந்திர சிறப்பு ரயில் சேவை! ✨
🛤️ வழித்தடம்:
திருப்பூர் ➤ ஈரோடு ➤ சேலம் ➤ ஜோலார்பேட்டை ➤ காட்பாடி ➤ ரேணிகுண்டா ➤ கடப்பா ➤ எர்ரகுண்ட்லா ➤ கர்னூல் ➤ கச்சேகுடா ➤ அகோலா ➤ மால்காபூர் ➤ உதானா ➤ வதோரா ➤ பில்வாரா ➤ அஜ்மீர்
🎉 பண்டிகை சிறப்பு ரயில் — மொத்தம் 4 சேவைகள் 🎊
🚉 Train No. 06181 — கோவை ➜ மாதர் (ராஜஸ்தான்)
📅 புறப்படும் தேதிகள்:
நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் 04
🕑 புறப்படும் நேரம்: வியாழக்கிழமை அதிகாலை 02:30 மணி
🛬 சென்றடையும் நேரம்: மூன்றாவது நாள் மாதர் நிலையம்
🚉 Train No. 06182 — மாதர் ➜ கோவை
📅 புறப்படும் தேதிகள்:
நவம்பர் 16, 23, 30 மற்றும் டிசம்பர் 07
🕓 புறப்படும் நேரம்: ஞாயிற்றுக்கிழமை இரவு 23:50 மணி
🎫 முன்பதிவு தொடக்கம்:
🗓️ 04.11.2025 (செவ்வாய்க்கிழமை)
⏰ காலை 08:00 மணி முதல்
📍 Southern Railway அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மற்றும் counters-ல்
🌿 #SouthernRailway #Coimbatore #Rajasthan #FestivalSpecialTrain #Nadhikkarai
📢 இணைந்திருங்கள் நதிக்கரை வாட்ஸ்அப் சேனல்
👉 https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633




0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment