இத்தகைய செய்தி மின்னஞ்சல்களை HTML/ CSS ல் வடிவமைக்கின்றனர். அதுபோல நாமும் நமது வர்த்தகத்திற்கு பயன்படுத்தலாமே என்று எண்ணுபவர்களுக்கு ரெடிமேட் டெம்ப்ளேட்களை வழங்கும் பல தளங்கள் உள்ளன. அதில் சிறப்பான சில தளங்கள் இங்கே கொடுத்திருக்கிறேன். இத்தளங்களில் சில இலவசமாகவும் கூடுதல் வசதிகளுக்கு கட்டணம் செலுத்தும் விதத்திலும் டெம்ப்ளேட்கள் கிடைக்கின்றன. பிடித்தவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். வர்த்தக விளம்பரமாக மட்டுமல்லாமல் புதிதாக இணையதள வடிவமைப்புப் பயிற்சியில் உள்ளவர்களுக்கும் இவை உதவும் என்று நம்புகிறேன்.
நியூஸ்லெட்டர் டெம்ப்ளேட் தரும் தளங்கள்:
http://www.cakemail.com/newsletter-template/
http://www.campaignmonitor.com/templates/
http://freemailtemplates.com/mail-templates
http://hotemailtemplates.com/
http://www.templateworld.com/
.

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment