zip, rar, mp3, 3gp,wma, video, audio, exe, png, jpg, tiff, ttf என்று பல வகையான கோப்புகளையும் எளிதில் தேடித்தரும் புதிய தளம் ஒன்று உள்ளது. இத்தளத்தில் சுமார் 738,966,512 பைல்கள் பட்டியலிடப்பட்டிருப்பதாக அத்தளம் தெரிவிக்கிறது. இதில் 1 கோடியே 37 லட்சத்திற்கும் மேற்பட்ட எம்பி3 மற்றும் பிற ஆடியோ பைல்களும், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோ பைல்களையும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள் தொகுப்புகளையும், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களையும் வைத்திருப்பதாகக் கூறுகிறது இத்தளம்.
இதில் நேரடியாக இத்தளத்திலிருந்தே ஒரே கிளிக்கி்ல் டவுன்லோட் செய்ய முடிகிறது. பயனுள்ள இத்தளத்தின் பெயர் பைன்ட் பைல்ஸ்.நெட் http://www.findfiles.net/ என்பதாகும். பயன்படுத்திப் பாருங்கள், நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
புது தகவலா இருக்கு
Post a Comment