கூகுள் மியூசிக் தளத்தைப் பார்க்க குறுக்கு வழி

கூகுளின் புதிய சேவையான கூகுள் மியூசிக் இப்போது அமெரிக்காவில் மட்டும் சேவையை வழங்கி வருகிறது. இச்சேவை பரவலாகக் கிடைக்க சிறிது காலமாகும் என்று தெரிகிறது.
https://music.google.com தளத்தை நாம் பார்க்க விரும்பினால் We're sorry. Google Music is currently only available in the United States என்ற செய்தி தோன்றும்.

இத்தளத்தை பார்க்க நாம் அமெரிக்காவிற்குத்தான் செல்லவேண்டும். காரணம் நம்முடைய ஐபி முகவரிதான்.
ஆனால் இங்கி‌ருந்தே பார்க்க ஒரு குறுக்கு வழி இருக்கிறது. எப்படியென்றால் http://www.proxy4free.com/ என்ற இந்தத் தளத்தில் நுழைந்து அமெரிக்க புராக்ஸி சேவை சர்வர் ஒன்றை தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தோன்றும் இணைய தளத் திரையில் music.google.com என்று டைப் செய்து ஓகே கொடுக்கவும். இப்போது நீங்கள் அமெரிக்காவில் இருந்து பார்ப்பதாகக் கருதி பக்கம் திறக்கும்.

இனி கூகுளின் பாடல் கோப்புகளைப் பார்க்கலாம். கேட்கலாம்.Related Posts with Thumbnails

3 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

மழைதூறல் said...

நான் டிரை பண்ணி பார்த்தேன் ஒன்னும் வரலைங்க!

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன்.
இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன்.
நானும் இதைச் செய்துப் பார்கிறேன். பகிர்விற்கு நன்றி நண்பரே!
தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

raja said...

Try this site
http://2m11.com/

wibiya widget