ஆன்லைனில் இசைக் களஞ்சியம்

அலுவலகப் பணி நேரத்தில் வேலையுடன் மனதிற்கு பிடித்த இசையைக் கேட்பது சற்று இதமாக இருக்கும். ஒரே மாதிரியான திரையிசையை கேட்டு அலுத்துப் போனவர்களும் வித்தியாசமான இசையை கேட்க விரும்புவோருக்கும், பிற இந்திய மொழிப் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். இணைய இணைப்பு உள்ளவர்கள் மட்டுமே கேட்க முடியும் என்பதை கவனத்தில் கொள்க.
அனைத்து இந்திய மொழித் திரை இசைப் பாடல்களையும், கிராமிய, மேற்கத்திய, கர்நாடக இசைப் பாடல்கள், நாடகம், நகைச்சுவை எனப் பலவகை ஒலிக் கோப்புகளையும் விரும்பியதைத் தேடி ஆன்லைனில் கேட்கலாம். விருப்பங்களை பட்டியலாக்கி(Play List) நமது கணக்கில் ஆன்லைனிலேயே சேமிக்கவும் முடியும்.
இத்தளங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கக் கூடும். அப்படித் தெரியாதவர்கள் பயன்படுத்திப் பாருங்கள். உங்களுக்கு‌ப் பிடிக்கும்.
http://www.musicindiaonline.com
http://www.raaga.com

1937 முதல் தற்போது வரையுள்ள தமிழ் திரைப் பாடல்கள் மட்டுமே உள்ள தளம்: http://www.thiraipaadal.com
Related Posts with Thumbnails

2 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

Venkatesh said...

http://www.paadal.com/ இந்த தளத்தையும் பயன்படுத்திப் பாருங்கள்.

சக்தி கல்வி மையம் said...

உங்களைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
நேரம் இருந்தால் பார்க்கவும்..
பிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் - தொழில்நுட்ப புதன்

wibiya widget